லத்தியை கையில் எடுக்கிறார் ஜெய்!

லத்தியை கையில் எடுக்கிறார் ஜெய்!

செய்திகள் 22-Mar-2016 10:41 AM IST VRC கருத்துக்கள்

ஜெய் நடித்த ‘புகழ்’ வெளியாகி ஓடிக்கொண்டிருக்க, அடுத்து ‘முண்டாசுப்பட்டி’ படப் புகழ் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஜெய். இப்படம் சைக்கோ த்ரில்லர் ரக படம் என்று கூறப்படுகிறது. இப்படத்த்தில் ஜெய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். ஜெய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் இது. இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை ஜிப்ரான் ஏற்றிருக்கிறார். கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;