துவங்கியது சிம்புவின் புதிய படம்!

துவங்கியது சிம்புவின் புதிய படம்!

செய்திகள் 18-Mar-2016 11:17 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’, பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களை தொடர்ந்து சிம்பு, ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்.நடித்து வெற்றிபெற்ற ‘டெம்பர்’ படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஹீரோயின் உடப்ட மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு முடிந்ததும் அது குறித்த அதிகார்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;