விவசாயிகள் பிரச்சனையை படமாக்கும் வெற்றிமாறன்!

விவசாயிகள் பிரச்சனையை படமாக்கும் வெற்றிமாறன்!

செய்திகள் 17-Mar-2016 10:36 AM IST VRC கருத்துக்கள்

‘லாக்கப்’ என்ற நாவலை ‘விசாரனை’ என்ற பெயரில் திரைப்படமாக்கிய வெற்றிமாறன் அடுத்து ‘ஷூஸ் ஆஃப் தி டெட்’ என்ற நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். விவசாயிகள் தற்கொலை பற்றி மூத்த பத்திரிகையாளர் கோடா நீலிமா எழுதியுள்ள நாவல் இது. வெற்றிமாறன் அடுத்து தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை மே மாதம் துவங்கவிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படம் முடிந்ததும் ’ஷூஸ் ஆஃப் தி டெட்’ திரைக்கதையை படமாக்கவிருக்கிறார். இப்படத்தை வெற்றிமாறன் தனது ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார். இது விருதுக்காக எடுக்கப்படும் படம் இல்லையாம். முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;