அருண் விஜய்க்கு இசை அமைக்கும் விஷால்!

அருண் விஜய்க்கு இசை அமைக்கும் விஷால்!

செய்திகள் 16-Mar-2016 1:04 PM IST VRC கருத்துக்கள்

‘ஆறாது சினம்’ படத்தை இயக்கிய அறிவழகன், அடுத்து அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தை அருண் விஜய்யின் Ice-In Cinemas Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

இப்படத்திற்கான ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வரும் நிலையில் இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை விஷால் சந்திர சேகரிடம் வழங்கியுள்ளனர். சித்தார்த் நடித்து, தயாரித்து சமீபத்தில் வெளியான ‘ஜில் ஜங் ஜக்’ மற்றும் இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘சவாரி’ படங்களுக்கு விஷால் சந்திரசேகர் தான் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;