வெங்கட் பிரபுவின் 2-வது இன்னிங்ஸிலும் விஜயலட்சுமி!

வெங்கட் பிரபுவின் 2-வது இன்னிங்ஸிலும் விஜயலட்சுமி!

செய்திகள் 16-Mar-2016 11:42 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சில நாட்களுக்கு முன் தான் நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்தும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் விஜயலட்சுமி! வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை-600028’ படத்தில் நடித்த விஜயலட்சுமி, வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் ‘சென்னை- 600028’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தார் வெங்கட் பிரபு. இப்படத்தில் விஜயலட்சுமியுடன் முதல் பாகத்தில் நடித்த ஜெய், பிரேம்ஜி, ‘மிர்ச்சி’ சிவா, நிதின் சத்யா முதலானோரும் நடிக்கவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;