நாளை, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ சிங்கிள் டிரீட்!

நாளை, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ சிங்கிள் டிரீட்!

செய்திகள் 16-Mar-2016 10:45 AM IST VRC கருத்துக்கள்

சென்ற வாரம் வியாழக்கிழமை ராகவேந்திரர் பிறந்தநாளன்று ராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிககளிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் சிங்கிள் டிராக் ஆடியோவை நாளை (விழாயக்கிழமை) வெளியிடவிருக்கிறார்கள். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நிக்கி கல் ராணி, சத்யராஜ், ஸ்வத் தோஸ் ராணா, கோவை சரளா, மதன் பாப், தம்பி ராமையா, சதீஷ், ‘கும்கி’ அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி என பலர் நடிக்கிறார்கள். சாய்ரமணி இயக்கி வரும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார். இறுதிகட்ட வேலைகளில் இருக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வேந்தர் மூவீஸ் உலகம் முழுக்க வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;