ஜீவாவுடன் முதன் முதலாக இணையும் சூரி!

ஜீவாவுடன் முதன் முதலாக இணையும் சூரி!

செய்திகள் 14-Mar-2016 10:46 AM IST VRC கருத்துக்கள்

இருக்குனர் அட்லியின் ‘ A for Appl’e என்ற பட நிறுவனமும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சங்கிலி பங்கிலி கதவ தொற’. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, இவருடன் முதன் முதலாக காமெடி கேரக்டரில் சூரியும் நடிக்கிறார். கமல்ஹாசன், ப்ரியதர்சன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஐ.கே.ஈ இயக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் ராதாரவியும் நடிக்கிறார் .நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;