சந்தானத்தின் ‘வாலிபராஜா’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

சந்தானத்தின் ‘வாலிபராஜா’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 14-Mar-2016 10:24 AM IST VRC கருத்துக்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் இணைந்து நடித்த சந்தானம், சேது, விஷாகா சிங் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ‘வாலிபராஜா’. ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்தின் சிஷ்யர் சாய் கோகுல் இயக்கியுள்ள இப்படத்திற்கு சமீபத்தில் சென்சாரில் ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்தது. இது இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படமாம்! அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை இம்மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். ‘வாங்ஸ் விஷன்’ எனும் நிறுவனம் சார்பில் எச்.முரளி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ரதன் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;