ஸ்ருஷ்டி டாங்கேயுடன் கை கோர்க்கும் சாந்தனு!

ஸ்ருஷ்டி டாங்கேயுடன் கை கோர்க்கும் சாந்தனு!

செய்திகள் 12-Mar-2016 2:28 PM IST VRC கருத்துக்கள்

‘வாய்மை’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் சாந்தனு அடுத்து ‘முப்பரிமானம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனர் அதிரூபன் இயக்கவிருக்கும் இப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியான ‘வில் அம்பு’ மற்றும் ‘நவரசதிலகம்’ படங்களில் கதாநாயகியாக நடித்த ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் - டிரைலர்


;