விக்ரம், ரஜினியை தொடர்ந்து விஜய்யுடன்!

விக்ரம், ரஜினியை தொடர்ந்து விஜய்யுடன்!

செய்திகள் 12-Mar-2016 12:34 PM IST VRC கருத்துக்கள்

‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 11- ஆம் தேதி துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 60ஆவது படமான இப்படத்தை பரதன் இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ மற்றும் ரஜினியின் ‘லிங்கா’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ஜெகபதி பாபு, அடுத்து விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார். ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தொகுப்புக்கு பிரவீன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வீடியோ


;