விஜய் ஆண்டனி, சேத்னா டைட்டஸ், தீபா ரமானுஜம் முதலானோர் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கிய இப்படம் ‘பிக்ஷஹாடு’ என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே விஜய் ஆண்டனி நடித்த சில படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாகியுள்ளன. இந் நிலையில் தெலுங்கு ‘பிச்சைக்கார’னை ஆந்திரா முழுவதும் வெளியிடும் உரிமையை பிரபல ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. இந்நிறுவனம் அடுத்த மாதம் இப்படத்தை வெளியிடவிருக்கிறது
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு...
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு...