துவங்கியது சிவகார்த்திகேயன், ‘ஜெயம்’ ராஜா படம்!

துவங்கியது சிவகார்த்திகேயன், ‘ஜெயம்’ ராஜா படம்!

செய்திகள் 11-Mar-2016 10:41 AM IST VRC கருத்துக்கள்

‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ பட நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் ‘ரெமொ’வின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, தங்களது அடுத்த படத்திற்கான பூஜையையும் இன்று நடத்தி விட்டார்கள்! ‘ஜெயம்’ ராஜா இயக்கவிருக்கும் இப்படத்தில் ‘ரெமோ’வில் கதாநாயகனாக நடித்து வரும் சிவகார்த்திகேயனே கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி யார், இசை அமைப்பாலர் யார் போன்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’வின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம். ‘தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கவிருக்கும் இப்படமும் பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;