இறுதிகட்ட பணிகளில் ‘தர்மதுரை’

இறுதிகட்ட பணிகளில் ‘தர்மதுரை’

செய்திகள் 7-Mar-2016 10:59 AM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா ஜோடியாக நடிக்கும் ‘தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டது. ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குனர் சீனுராமசாமியின் வேண்டுகோளின்படி தமன்னா சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். தமன்னா, தமிழில் சொந்த குரலில் பேசி நடிக்கும் முதல் படம் இது. படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் ‘தர்மதுரை’யின் பாடல்களும், டிரைலரும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;