ராகவேந்திரா பிறந்த நாளில் ‘ மொட்ட சிவா கெட்ட சிவா’

ராகவேந்திரா பிறந்த நாளில் ‘ மொட்ட சிவா கெட்ட சிவா’

செய்திகள் 7-Mar-2016 10:10 AM IST VRC கருத்துக்கள்

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் ராகவேந்திரா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்ரீராகவேந்திரர் பிறந்தநாளான மார்ச் 10ஆம் தேதியன்று வெளியாகிறது. லாரன்ஸுடன் நிக்கி கல்ராணி, சத்யராஜ் நடிக்கும் இப்படத்தை ‘வேந்தர் மூவீஸ்’ மதன் உலகம் முழுவதும் வெளியிடவிருக்கிறார். சாய்ரமணி இயக்கி வரும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;