விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘இறுதிச்சுற்று’ நாயகி!

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘இறுதிச்சுற்று’ நாயகி!

செய்திகள் 29-Feb-2016 11:32 AM IST VRC கருத்துக்கள்

‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவிருக்கிற படம் ‘குற்றமே தண்டனை’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். இந்த படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘ஆண்டவன் கட்டளை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ‘இறுதிச்சுற்று’ கதாநாயகி ரித்திகா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 7-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;