அருள்நிதி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘ஆறாது சினம்’ படத்தை இயக்கிய அறிவழகன், அடுத்து அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை அருண் விஜய்யின் Ice-In Cinemas Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. அருண் விஜய் நடித்த ‘வா டீல்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...