அரசியலில் நுழையும் தினேஷ்!

அரசியலில் நுழையும் தினேஷ்!

செய்திகள் 26-Feb-2016 11:09 AM IST VRC கருத்துக்கள்

‘விசாரணை’ படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’. வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் இயக்கும் இப்படத்தில் தினேஷ் அரசியல் வாதியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1-ஆம் தேதி திருவண்ணாமலையில் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, அப்பாவாக மயில்சாமி நடிக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, ஆர்.ஜே.ரமேஷ் முதலானோரும் நடிக்கிறார்கள். ஏற்கெனவே ‘அண்ணனுக்கு ஜே’ என்ற பெயரில் அர்ஜுன் நடிப்பில் ஒரு படம் வெளியாகியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கிற படம் ‘ஒரு நாள் கூத்து’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - டீசர்


;