ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘சினிமா வீரன்’

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘சினிமா வீரன்’

செய்திகள் 25-Feb-2016 3:20 PM IST VRC கருத்துக்கள்

‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘சினிமா வீரன்’ என்று பெயரிட்டுள்ளார். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாராகவிருக்கும் இப்படம் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டன்ட நடிகர்களை பற்றிய டாகுமென்டரி படமாம்! நிஜத்தில் ஹீரோக்களான ஸ்டன்ட் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக இப்படம் அமையும் என்றும் இந்த டாகுமென்டரி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குழுவினரின் பங்களிப்பும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;