‘மாயா’வை தொடர்ந்து மாநகரம்!

‘மாயா’வை தொடர்ந்து மாநகரம்!

செய்திகள் 22-Feb-2016 4:20 PM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நடித்த ‘மாயா’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘மாநகரம்’. சந்தீப் கிஷான், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, ராமதாஸ் (முனீஸ்காந்த்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை செல்வகுமார் கவனிக்க, ஜாவித் இசை அமைத்துள்ளார். சண்டை காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், பாடல்கள் ஆகியவற்றை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;