விஜய்சேதுபதிக்கு பட்டம் சூட்டிய சீனு ராமசாமி!

விஜய்சேதுபதிக்கு பட்டம் சூட்டிய சீனு ராமசாமி!

செய்திகள் 22-Feb-2016 10:41 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமா ஹீரோக்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு ஏதாவது ஒரு பட்டப் பெயர் வழங்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில் இப்போது நடிகர் விஜய்சேதுபதிக்கும் ஒரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் குருநாதரும், இயக்குனருமான சீனுராமசாமி, அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வரும் விஜய்சேதுபதி இனி மக்கள் செல்வனாக அறியப்படுவார். விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சேதுபதி’ படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது நடிப்பில் அடுத்த வெளியீடாக வரவிருக்கிறது ‘காதலும் கடந்து போகும்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;