ஃபாரஸ்ட் த்ரில்லரில் நடிக்கவிருக்கும் ஆர்யா!

ஃபாரஸ்ட் த்ரில்லரில் நடிக்கவிருக்கும் ஆர்யா!

செய்திகள் 9-Feb-2016 10:17 AM IST Chandru கருத்துக்கள்

‘பெங்களூர் நாட்கள்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவைத் தேடி பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று... ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிப்பதற்கு ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது. அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் மர்மமான சம்பவங்களைப் பின்னணியாக வைத்து உருவாகும் அட்வெஞ்சர் த்ரில்லராம் இப்படம். ஆர்யாவின் நெருங்கிய நண்பரான ஜீவாவின் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்காக ஆர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஆர்யாவைத் தவிர்த்த மற்ற நடிக, நடிகையரின் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்ஜிகே டீசர்


;