அருண் விஜய்யை இயக்கும் அறிவழகன்!

அருண் விஜய்யை இயக்கும் அறிவழகன்!

செய்திகள் 8-Feb-2016 3:14 PM IST VRC கருத்துக்கள்

‘ஈரம்’ படத்தை இயக்கிய அறிவழகன் தற்போது இயக்கியுள்ள படம் ‘ஆறாது சினம்’. அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அருண்குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அறிவழகன். இப்படம் அதிரடி, ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறதாம்! இதில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடபெற்று வருவதாகவும், இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா டீல்’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - டிரைலர்


;