அனிருத்தின் ‘ரம்’

அனிருத்தின் ‘ரம்’

செய்திகள் 8-Feb-2016 10:19 AM IST VRC கருத்துக்கள்

‘ரம்’ என்ற பெயரில் உருவாகும் ஒரு படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத். ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்குகிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த ரிஷிகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் அனிருத்தின் உறவுக்காரராம்! கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், நரேன் நடிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;