அஸ்வின், ஜனனி ஐயர் இணையும் காமெடி படம்!

அஸ்வின், ஜனனி ஐயர் இணையும் காமெடி படம்!

செய்திகள் 28-Jan-2016 3:34 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த எம்.சாதிக் இயக்கும் படம் ‘தொல்லைக்காட்சி’. இப்படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் அஸ்வின், ஜனனி ஐயருடன் மனோபாலா, மயில்சாமி, சுப்பு அருணாச்சலம், ஆதவன் ஆகியோரும் நடிக்க, இப்படம் ஒரு முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது. ‘கயலாலயா’ நிறுவனம் சார்பில் பாலாசெந்தில் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு தரண் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கூன் - டிரைலர்


;