5 ஹீரோயின்களுடன் களமிறங்கும் பார்த்திபன்!

5 ஹீரோயின்களுடன்  களமிறங்கும் பார்த்திபன்!

செய்திகள் 21-Jan-2016 9:41 AM IST VRC கருத்துக்கள்

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு பிறகு வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த பார்த்திபன் அடுத்து ஒரு படத்தை இயக்கி, தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நானும் சில பெண்களும் என்று பொருள்படும் படியான ஒரு கதையாம் இது. பார்த்திபன் நடித்த ‘அழகி’ படத்தை போன்று சீரியஸாக செல்லும் இந்த கதையில் 5 ஹீரோயின்கள் உண்டாம். அவர்களுக்கான தேர்வு இன்னும் ஓரிரு வாரங்களில் முடிந்துவிடும் என்றும் அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு உடனே தொடங்கும் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - இளந்தாரி பாடல் வீடியோ


;