நயன்தாராவுக்கு கே.பி. மற்றும் அமிதாப்பச்சன் விருது!

நயன்தாராவுக்கு கே.பி. மற்றும் அமிதாப்பச்சன் விருது!

செய்திகள் 14-Jan-2016 11:57 AM IST VRC கருத்துக்கள்

சென்னையில் நடைபெற்று வந்த 13-ஆவது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த விழாவில் நயன்தாராவுக்கு அமிதாப்பச்சன் இளைஞர் விருது மற்றும் கே.பி.விருது (கே.பாலச்சந்தர்) வழங்கப்பட்டது. நடிகர் அர்விந்த் சாமிக்கும் கே.பி.விருது வழங்கப்பட்டது. அத்துடன் சிறந்த படமாக ‘கிருமி’, இரண்டாவது சிறந்த படமாக ‘ரேடியோ பெட்டி’ ஆகிய படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;