ரிலீஸுக்கு தயாராகும் தெலுங்கு ‘நானும் ரௌடி தான்

ரிலீஸுக்கு தயாராகும் தெலுங்கு ‘நானும் ரௌடி தான்

செய்திகள் 9-Jan-2016 10:31 AM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘நானும் ரௌடி தான்’ படம் தெலுங்கில் ‘நேனு ரௌடி நே’ என்ற பெயரில் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாம்! விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த பல படங்கள் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றிருப்பதாலும், அங்கு நயன்தாராவுக்கும் நல்ல மார்க்கெட் இருப்பதாலும் இப்படம் மீது ஆந்திராவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் தெலுங்கு ‘நானும் ரௌடி தான்’ படத்தை மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;