‘யு’வுடன் ‘கெத்துகாட்ட தயாராகும் உதயநிதி!

‘யு’வுடன் ‘கெத்துகாட்ட தயாராகும் உதயநிதி!

செய்திகள் 9-Jan-2016 10:06 AM IST VRC கருத்துக்கள்

திருக்குமரன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் இணைந்து நடித்துள்ள ‘கெத்து’ வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று சென்சாருக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு க்ளீன் ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற சான்றிதழ் கிடைத்திருப்பதால் ‘கெத்து’ படக் குழுவினர் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர். உதயநிதிக்கு எமி ஜாக்சன் ஜோடி, இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் என பெரும் பெரும் கலைஞர்கள் கூட்டணி அமைத்துள்ள ‘கெத்து’ ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கிறது.‌

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;