‘மெட்ரோ’ பாடலை வெளியிட்ட கார்த்தி!

‘மெட்ரோ’ பாடலை வெளியிட்ட கார்த்தி!

செய்திகள் 8-Jan-2016 10:55 AM IST Chandru கருத்துக்கள்

ஷிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன், யோகிபாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘மெட்ரோ’ படத்தை இயக்கி தயாரித்திருப்பவர் ஆன்ந்த கிருஷ்ணன். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜோஹன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஹெட்மெட் அணிந்து கொண்டு பெண்களின் நகைகளைத் திருடுபவர்களை பின்னணியாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்.

இப்படத்திற்காக ‘பூமி’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் கானா பாலா. இந்த சிங்கிள் டிராக்கை நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;