சரோஜா தேவி 5 லட்சம் உதவி!

சரோஜா தேவி 5 லட்சம் உதவி!

செய்திகள் 7-Jan-2016 4:56 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு நிறைய சினிமா கலைஞர்கள் உதவிகள் செய்துள்ளனர். இன்னமும் உதவிகள் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் வாயிலாக 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை று நடிகர் சங்க தலைவர் நாசரிடம் இன்று வழங்கினார் சரோஜாதேவி. அப்போது அருகில் நடிகர்கள் சிவகுமார், உதயா, ரமணா, மனோபாலா, நடிகை குட்டி பத்மினி ஆகியோரும் இருந்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;