விஷ்ணு - நிக்கி படத்திற்கு வித்தியாசமான தலைப்பு!

விஷ்ணு - நிக்கி  படத்திற்கு வித்தியாசமான தலைப்பு!

செய்திகள் 30-Dec-2015 11:14 AM IST VRC கருத்துக்கள்

பாபி சிம்ஹாவுடன் ‘கோ-2’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, ராகவா லாரன்ஸுடன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணி, எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். ‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு பிறகு எழில் இயக்கும் இப்படத்திற்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள். ‘கோ-2’ மற்றும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களில் பத்திரிகை நிருபராக நடித்து வரும் நிக்கி கல்ராணி, எழிலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம் .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;