சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவன தயாரிப்பான ‘பசங்க-2’ வருகிற 24-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ரசிகர்களை மையமாக வைத்து பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்க்ள் மாஸ்டர் நிஷேஷ், மாஸ்டர் ஆருஷ், பேபி தேஜஸ்ரீ, பேபி வைஷ்ணவி ஆகியோருடன் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி, கார்த்திக் குமார், வித்யா பிரதீப், ராமதாஸ் முதலானோர் நடித்துள்ளனர். ‘பிசாசு’ படப் புகழ் அரோல் கொரேலி இசை அமைத்துள்ளார். நாளை மறுநாள் ரிலீசுக்கு தயாராகி வரும் ‘பசங்க-2’வின் ஃபைனல் வெர்ஷனை பார்த்து, கருத்து தெரிவித்துள்ள சூர்யா, ‘‘பசங்க-2’ நல்ல ஒரு படமாக வந்துள்ளது, ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது! நன்றி பாண்டிராஜ் சார்! குழந்தைகள், மற்றும் படக்குழுவினருக்கு நன்றிகள்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...