3 நாயகிகளுடன் ஹீரோவாக களமிறங்கும் நாசர் மகன்!

3 நாயகிகளுடன் ஹீரோவாக களமிறங்கும் நாசர் மகன்!

செய்திகள் 21-Dec-2015 10:54 AM IST VRC கருத்துக்கள்

‘சைவம்’, ‘இது என்ன மாயம்’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்த லுத்ஃபுதீன் பாஷா (நடிகர் நாசரின் மகன்) அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தை இயக்கிய தனபால் பத்மநாபன் இயக்கவிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ‘சரபம்’ பட ஹீரோயின் சலோனி லுத்ரா! இன்னொருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மூன்றாவது ஹீரோயினுக்கான தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 மோஷன் போஸ்டர்


;