துல்கர் சல்மான், ஹன்சிகா இணையும் படம்!

துல்கர் சல்மான், ஹன்சிகா இணையும் படம்!

செய்திகள் 19-Dec-2015 1:03 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகனின் ‘வாயை மூடி பேசவும்’, மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ ஆகிய படங்கள் மூலம் தமிழக ரசிகர்களையும் கவர்ந்துள்ள துல்கர் சல்மான் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘அம்புலி 3டி’ மற்றும் ‘ஆ’ படங்களை இயக்கிய ஹரி சங்கர், ஹரி நாராயணன் இருவர் இயக்கவுள்ளனர் என்றும் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மலையாளத்தில் பிசியான நடிகராக இருந்து வரும் துல்கர் சல்மான் தமிழில் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;