1000 பெண்களுக்கு உதவிய நயன்தாரா!

1000 பெண்களுக்கு உதவிய நயன்தாரா!

செய்திகள் 12-Dec-2015 11:33 AM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் அண்மையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் பெரும் உதவிகளை செய்து வரும் நிலையில் நிறைய சினிமா கலைஞர்களும் தங்களால் இயன்ற உதவிகளை புரிந்து வருகிறார்கள். ஏற்கெனவே நிறைய கலைஞர்கள் தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக லட்சக்கணக்கில் பண உதவிகளை செய்துள்ள நிலையில் நடிகை நயன்தாரா குறிப்பாக 1000 பெண்களுக்கு பெரிதும் உதவக்கூடிய வகையிலான உடைகள் மற்றும் சுகாதாராம் சம்பந்தப்பட்ட பொருட்களை அனுப்பி உள்ளார். இந்த பொருட்களை Sahodarikku Sasneyam (To sister,with love) என்ற அமைப்பு மற்றும் பிரபல மலையாள பத்திரிகை ஒன்றின் வாயிலாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார் நயன்தாரா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;