ஹாலிவுட் திரைப்பட விழாவில் ‘கர்மா

ஹாலிவுட் திரைப்பட விழாவில் ‘கர்மா

செய்திகள் 26-Nov-2015 2:35 PM IST VRC கருத்துக்கள்

ஆர்.அரவிந்த் எழுதி இயக்கியுள்ள தமிழ் படம் ‘கர்மா’. வித்தியாசமான த்ரில்லர் கதையை கொண்ட படமாம் இது. சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற “All Lights India International Film Festival” ல் இத்திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்படத்தக்கது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் Hollywood Sky Film Festival- பட விழாவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது. இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். எல்.வி.கணேசன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை வி.பி. சிவானந்தமும், படத்தொகுப்பை வினோத் பாலனும் கவனித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் கர்மா தீம் - வீடியோ


;