‘கள்ளனி’ல் அறிமுகமாகும் டெல்லி தமிழ் பெண்!

‘கள்ளனி’ல் அறிமுகமாகும் டெல்லி தமிழ் பெண்!

செய்திகள் 26-Nov-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இயக்குனர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன், நிகிதாவுடன் நமோ நாராயணன், சௌந்தர் ராஜா ஆகியோர்ம் நடிக்கும் இப்படத்தை ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியைதொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டாலர் தேசம் - டீசர்


;