சென்சாரில் ‘ஓகே’ வாங்கிய இஞ்சி இடுப்பழகி!

சென்சாரில் ‘ஓகே’ வாங்கிய இஞ்சி இடுப்பழகி!

செய்திகள் 24-Nov-2015 12:06 PM IST VRC கருத்துக்கள்

ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌஹான், பிரகாஷ் ராஜ், ஊர்வசி முதலானோர் நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ வருகிற 27-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது. ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கியுள்ளார். ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கும் இப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது. படத்தில் ஒரு சில காட்சிகள் ஆட்சேபத்திற்குரியதாக இருப்பதாக கூறி, அக்காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிட்டு ‘இஞ்சி இடுப்பழகி’க்கு அனைவரும் பார்க்க கூடிய படம் எனற ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ‘பாகுபலி’, ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய படங்களை தொடர்ந்து அனுஷ்கா வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஆர்யா டாகுமென்டரி பட தயாரிப்பாளராக நடித்துள்ளார். ‘இஞ்சி இடுப்பழகி’ படம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1500 தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;