ஹிந்தியில் ரீமேக் ஆகிறது ‘ஓகே கண்மணி’

ஹிந்தியில் ரீமேக் ஆகிறது ‘ஓகே கண்மணி’

செய்திகள் 20-Nov-2015 12:43 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஓகே கண்மணி’ ஹிந்தியில் ரீமேக் ஆகிறது! துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த கேரக்டர்களில் ஹிந்தியில் ஆதித்யா கபூரும், ஸ்ரதா கபூரும் நடிக்கவிருக்கிறார்கள். ஹிந்தி ‘ஓகே கண்மணி’யை மணிரத்னத்தின் சிஷ்யரும், நண்பருமான ஷாத் அலி இயக்கவிருக்கிறார். ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தை ஹிந்தியில் ‘சாத்தியா’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கியதும் ஷாத் அலி தான்! ஹிந்தி ‘ஓகே கண்மணி’யின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பமாகவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நடிகையர் திலகம் டீஸர்


;