விஜய் வெளியிட்ட ‘அஞ்சல’

விஜய் வெளியிட்ட ‘அஞ்சல’

செய்திகள் 19-Nov-2015 11:57 AM IST VRC கருத்துக்கள்

பிரபல சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள படம் ‘அஞ்சல’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்திற்கு பிரபல மலையாள பட இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ சிடியை இன்று காலை நடிகர் விஜய் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். தங்கம் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் விமல், நந்திதா ஜோடியாக நடித்துள்ளார்கள். முக்கிய கேரக்டரில் பசுபதி நடித்துள்ளார். ஃபார்மார்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள இப்படத்திம் ஒளிப்பதிவு பணியை ரவி கண்ணன் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் ட்ரைலர்


;