‘ரஜினி முருகன்’ ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘ரஜினி முருகன்’ ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 17-Nov-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, பொன்ராம் இயக்கியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் இருந்த ‘ரஜினி முருகன்’ படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். இதனை ‘ரஜினி முருகன்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘காக்கி சட்டை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசாகவிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;