சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி!

சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி!

செய்திகள் 6-Nov-2015 2:33 PM IST VRC கருத்துக்கள்

‘பாயும் புலி’ படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயம்’ ரவி நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்‌ஷமண் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கிறார். அத்துடன் ‘மிருதன்’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படங்களின் வேலைகள் முடிந்த பிறகு தான் சுசீந்திரன் இயக்கும் படத்தில் இணைய இருக்கிறார் ‘ஜெயம்’ ரவி. சுசீந்திரன் தற்போது ‘ஜெயம்’ ரவி படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாகியுள்ளாரம். சுசீந்திரன், ‘ஜெயம்’ ரவி முதன் முதலாக இணையும் இப்படத்தை தயாரிப்பது யார், ஹீரோயின் யார் என்பது போன்’ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;