‘ஓகே கண்மணி’ நடிகர் திடீர் மரணம்!

‘ஓகே கண்மணி’ நடிகர் திடீர் மரணம்!

செய்திகள் 5-Nov-2015 3:50 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்கர் சல்மானின் நண்பர் கேரக்டரில் நடித்தவர் பிரபு லக்ஷ்மன். இவர் சற்று முன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் தம்பதியரின் குடும்ப நண்பர் என்பதோடு, தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுடனும் இவருக்கு நல்ல நட்பு இருந்து வந்தது என்று கூறப்படுகிறது. அத்துடன் பிசினஸ்மேனாக இருந்து இவர், திண்டுக்கல்லில் உள்ள PSNA கல்லூரி நிர்வாகிகளில் ஒருவராக பதவி வகித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நடிகையர் திலகம் டீஸர்


;