வேதாளத்திற்கு எந்தெந்த ஏரியாவில் எத்தனை தியேட்டர்கள்?

வேதாளத்திற்கு எந்தெந்த ஏரியாவில் எத்தனை தியேட்டர்கள்?

செய்திகள் 5-Nov-2015 1:08 PM IST Chandru கருத்துக்கள்

தீபாவளியை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது அஜித்தின் ‘வேதாளம்’. ‘வீரம்’ சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கும் இப்படம் தமிழகத்தில் மட்டுமே 530க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக விநியோகஸ்தர் தரப்பிலிருந்து பிரத்யேகமாக தகவல் கிடைத்திருக்கிறது. ரிலீஸுக்கு 5 நாட்கள் முன்னதாகவே பேனர், கட்அவுட் என ‘தல’ ரசிகர்கள் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கும் ‘வேதாளம்’ படம் தமிழகத்தில் எந்த ஏரியாவில் எவ்வளவு தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்ற முழுமையான பட்டியல் இதோ...

கோயம்புத்தூர் - 73
திருநெல்வேலி / கன்னியாகுமரி - 18
மதுரை - 50
வடஆற்காடு - 52
தென்ஆற்காடு - 37
செங்கல்பட்டு - 129
திருச்சி - 48
சேலம் - 69
சென்னை சிட்டி - 51

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;