நடிகர் விவேக் மகன் மரணம்!

நடிகர் விவேக் மகன் மரணம்!

செய்திகள் 29-Oct-2015 4:15 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா (வயது 13), மூளை காய்ச்சல் ஏற்பட்டு கடந்த 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையிலுள்ள SRM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசன்னா சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார். விவேக்கின் மகன் மரணம் அடைந்த செய்தியால் விவேக்கின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மகனை இழந்து தவிக்கும் விவேக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ‘டாப் 10 சினிமா’ ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி சாங் டீசர்


;