பிறந்த நாளில் ராகவா லாரன்ஸின் புதிய முடிவு!

பிறந்த நாளில் ராகவா லாரன்ஸின் புதிய முடிவு!

செய்திகள் 28-Oct-2015 1:40 PM IST VRC கருத்துக்கள்

நாளை (29-10-15) நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பிறந்த நாள்! தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஏழைகளுக்கு தன்னாலியன்ற உதவிகளை செய்வார் லாரன்ஸ். இந்த வருட பிறந்த நாளை தான் படிக்க வைக்கும் 400 ஏழைக் குழந்தைகளுடன் அம்பத்தூரில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கோவிலில் நாளை கொண்டாட முடிவு செய்திருக்கிறார் லாரன்ஸ்! அத்துடன் இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்த ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளையொட்டி ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூகவலை தளங்களில் இணையவும் செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;