உதயநிதி ஸ்டாலினுக்கு 'பை... பை...' சொன்ன எமி ஜாக்சன்!

உதயநிதி ஸ்டாலினுக்கு 'பை... பை...' சொன்ன எமி ஜாக்சன்!

செய்திகள் 28-Oct-2015 11:07 AM IST Top 10 கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த உதயநிதி ஸ்டாலின் ’கெத்து’ படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிந்து விட்டது. திருக்குமரன் இயக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். கடைசிகட்ட படப்பிடிப்பாக சிராபுஞ்சி, ஷிலாங் ஆகிய இடங்களில் இப்படத்திற்கான இரண்டு பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்த எமி ஜாக்சன் “It's a wrap! It has been a lovely little journey & I'm going to miss @Udhaystalin & the team! Bye bye Shillong “ என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இப்படத்தை டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதனால படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் போன்ற வேலைகள் இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;