கமல், அஜித் படங்களுடன் மோதும் நாரதன்!

கமல், அஜித் படங்களுடன் மோதும் நாரதன்!

செய்திகள் 26-Oct-2015 3:11 PM IST VRC கருத்துக்கள்

தீபாவளியை முன்னிட்டு கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’, அஜித்தின் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்கள் ரிலீசாகவிருக்கிறது. இந்த படங்களுடன் நகுல் ஹீரோவாக நடித்திருக்கும் ‘நாரதன்’ திரைப்படமும் தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. இதனை ‘நாரதன்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். நாகா வெங்கடேஷ் இயக்கியிருக்கும் ‘நாரதன்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நிகேஷா பட்டேல் நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம்ஜி அமரன் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். சஜித் வி.நம்பியார் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியாகியுள்ள நிலையில் இந்த தீபாவளிக்கு கமல், அஜித் படங்களுடன் மோதவிருக்கிறது நகுலின் நாரதன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;