‘மெட்ரஸ்’ கலையரசனின் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்!

‘மெட்ரஸ்’ கலையரசனின் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்!

செய்திகள் 26-Oct-2015 11:19 AM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா அடுத்து தயாரிக்கும் படம் ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’. இளவரசு இயக்கும் இந்த படத்தில் ‘மெட்ராஸ்’ படப் புகழ் கலையரன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் எடிட்டிங் பொறுப்பை பிரவீன் ஏற்றிருக்கிறார். இவர்கள் தவிர இப்படத்திற்கான மற்ற டெக்னீஷியன்கள், கதாநாயகி, இதர நடிகர் - நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. தற்போது ரஜினியின் ‘கபாலி’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் கலையரசன் அடுத்து ‘எய்தவன்’, ‘சீனா’ ஆகிய படங்களிலும் நடிக்க இருக்கிறார். இந்த படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டிரைலர்


;