‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள்

‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள்

செய்திகள் 23-Oct-2015 10:45 AM IST Chandru கருத்துக்கள்

‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு கூடுதல் திஆயுதபூஜை விடுமறையை முன்னிட்டு விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’, விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ படங்கள் நேற்று உலகமெங்கும் ரிலீஸாகின. இரண்டு படங்களுக்குமே நல்ல ஓபனிங் கிடைத்தபோதும், ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு விமர்சனரீதியாகவும் ‘நானும் ரௌடிதான்’ படம் பேசப்பட்டு வருகிறது.

இதனால்... தனுஷ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி & நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்திற்கு இன்னும் கூடுதலாக தற்போது திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. விஜய்சேபதியின் கேரியரில் இப்படம் அதிக வசூலைக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தனுஷ்.யேட்டர்கள்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;